கனமழை- வெள்ளத்தில் மிதக்கும் மும்பை - கனமழை
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலம மும்பையில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள், யில் தண்டவாளம் மழைநீரில் மூழ்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.