பனிமழையிடையே ஜில் ஜில் ரயில் சவாரி! - பனிபொழிவு அழகில் காஷ்மீர்
🎬 Watch Now: Feature Video
ஹிமாச்சல் பிரதேசத்திற்கு கல்கா-சிம்லா ரயிலில் வரும் சுற்றுலாப் பயணிகள், பனிப்பொழிவு அழகை ரசித்தப்படி பயணித்து வருகின்றனர். அங்கு பெய்து வரும் பனிமழை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.