இறந்தவரின் உடலை 2 கிமீ தோளில் சுமந்துசென்ற தலைமைக் காவலர்! - இறந்தவரின் உடல்
🎬 Watch Now: Feature Video
அமராவதி: ஆந்திராவில் நல்லமலா வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை, ஆட்டோ ஓட்டுநருடன் இணைந்து தலைமைக் காவலர் ஒருவர், சுமார் 2 கிமீ தோளில் சுமந்துசென்ற நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.