VIRAL VIDEO: ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தில் ஸ்கூட்டி ஓட்டியவர் மீட்பு! - மிரட்டும் வெள்ளத்தில் ஸ்கூட்டி ஓட்டியவர் மீட்பு
🎬 Watch Now: Feature Video

கர்நாடகாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவர் வெள்ளப் பெருக்கில் சிக்கினார். வெள்ளத்தால் கால்வாய்க்கு அடித்துச்செல்லப்பட்ட அவரை, மீட்புத்துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்திலிருந்து அவரையும், அவரின் வாகனத்தையும் மீட்கும் காணொலி தற்போது வைரலாகி வருகிறது.