22 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மணல் சிற்பத்தில் அஞ்சலி - பூரி கடற்கரையில் மணல் சிற்பம்
🎬 Watch Now: Feature Video
பூரி (ஒடிசா): சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்குப் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம்செய்து அஞ்சலி செலுத்தினார்.