புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழா! - புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
Last Updated : Jun 27, 2021, 10:37 PM IST