சரக்கு போதும்;சைடிஷ் வேண்டாம் - குரங்கு அடித்த லூட்டி - குரங்கு வீடியோ
🎬 Watch Now: Feature Video
மதுபானக் கடையில் புகுந்த குரங்கு ஒன்று தானாகவே பாட்டிலைத் திறந்து மது குடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலம், பம்ஹானி பஜாரில் உள்ள மதுக்கடையில் அரங்கேறியுள்ளது.
குரங்கின் செயலைப் பார்த்த பலரும் அதை விரட்டாமல் மது கொடுத்துள்ளனர். இது தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி 9, 39, 50 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.