thumbnail

By

Published : Dec 30, 2020, 8:09 PM IST

ETV Bharat / Videos

கூல்டிரிங்ஸ் குடிக்கும் மாடர்ன் குரங்கு - வைரலான வீடியோ

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கனிகிரி எனும் டவுனில், குரங்கு ஒன்று குளிர்பானம் அருந்திய காட்சி சமூக வலைதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாது சைட் டிஸ்ஸாக நிலக்கடலையை உண்ணும் அக்குரங்கின் செயல் பார்ப்போருக்கு நகைப்பூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.