இமாச்சலில் நிலச்சரிவு: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - சிர்மூர் நிலச்சரிவு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 30, 2021, 4:27 PM IST

இமாச்சல பிரதேசம்: சிர்மூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை 707 முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதில், எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த நிலச்சரிவால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.