பிகாரில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு: அதிர்ச்சி காணொலி - பிகார் துப்பாக்கிச்சூடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11315993-698-11315993-1617815930569.jpg)
பாட்னா: சம்பாரன் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். உயிரிழந்தவரின் பெயர் விவேக் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்து காணொலி காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும்படி உள்ளது.