காட்டுத்தனமாகக் காரை இயக்கிய பொறியாளரால் அரசு ஊழியர் மரணம் - காட்டுத்தனமாக காரை இயக்கிய பொறியாளரால் அரசு ஊழியர் மரணம்
🎬 Watch Now: Feature Video

மங்களூரு நகரம் சர்க்யூட் ஹவுஸ் அருகே சாலையோரமாக நடந்துசென்ற ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர், கட்டுப்பாட்டை இழந்து வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினர் காரை இயக்கிவந்த பொறியாளரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தனர்.