தீதி மம்தா ஆடிய கலக்கல் நடனம்: களைகட்டிய திருமண நிகழ்வு - மம்தா ஆடிய கலக்கல் நடனம்
🎬 Watch Now: Feature Video
மேற்கு வங்க மாநிலம் அலிபுர்துர் மாவட்டத்தில் ஃபலகாட்டா என்ற பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு நடனமாடினார். கிட்டத்தட்ட 450 தம்பதியினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.