லாக்டவுனில் காரை வடிவமைத்த 13 வயது சிறுவன் - Punjab news
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப்: லூதியானாவை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன், தனது தாத்தாவுடன் இணைந்து புதிய காரை உருவாக்கியுள்ளான். லாக்டவுன் காலத்தை வீணடிக்காமல், உருப்படியாகச் செலவிட்ட இச்சிறுவன் பலருக்கு முன்னுதாரணமாக விளங்குகிறான்