கேரள வெள்ளம்: கடவுளின் தேசத்தில் கோரத் தாண்டவம் ஆடிய மழை! - கேரளா மழை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 17, 2021, 6:24 PM IST

கேரளாவில் கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் மழையால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கேரளாவின் மலைப்பகுதி மாவட்டங்களான கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை நிலச்சரிவில் சிக்கி 12 பேரும், வெள்ளத்தில் சிக்கி 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதையடுத்து மலைப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ராணுவம் மற்றும் இந்திய விமானப் படையின் உதவியை கேரள அரசு நாடியுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.