ஸ்நேக் பிராபாகருக்கு உயிர் பயத்தை காட்டிய கிங் கோப்ரா - ஷாக்கிங் வீடியோ! - karnataka snake news
🎬 Watch Now: Feature Video
பெங்களூர்: பண்ணையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை, பாம்பு பிடிப்பதில் வல்லவரான ஸ்நேக் பிராபாகர் பிடிக்க முயற்சித்தார். அப்போது, பாம்பு ஆத்திரமடைந்து அவரை காலில் கடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். பாம்பு அவரை நோக்கி பாய்ந்த சமயத்தில், கொத்தாத வகையில் பாம்பின் தலையை பிடித்துக்கொண்டார். இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.