மகாராஷ்டிரா- வீட்டின் ஓட்டில் ஏறிய முதலை! - sangli
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிராவின் சங்லி மாவட்டத்தில் ஓடும் கிருஷ்ணா நதியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியே வெள்ளத்தில் மூழ்கியது. கிராமங்கள், நகர்புறங்கள் மற்றும் தெருக்களில் முதலைகள் காணப்படுகின்றன. இந்த முதலைகள் தற்போது வேட்டையாடப்படும் அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. கிராம மக்கள் கூறுகையில், அண்மையில் முதலைகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும். இந்தப் பகுதிகளில் எப்படியும் 50க்கும் மேற்பட்ட முதலைகள் இருக்கும்” என்றனர்.