யானைகளுக்கு உணவு வழங்கும் ஆனையூட்டு திருவிழா! - Kerala
🎬 Watch Now: Feature Video
கேரளாவில் திரிசூரில் பிரசித்திபெற்ற வடக்குமநாத கோயிலில் ஆனையூட்டு திருவிழாவில் யானைகளுக்கு உணவு வழங்கும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுமார் 70 யானைகள் பங்கேற்றன. இந்த விழாவினை நுாற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.