உத்தராகண்ட் பனிச்சரிவு - 3ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி! - தபோவன் சுரங்கம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10567009-thumbnail-3x2-uk.jpg)
உத்தராகண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 174 பேர் சிக்கியுள்ளனர். தபோவன் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.