Video: நீலகிரி வனப்பகுதி சாலையில் காட்டு யானைகள் உலா - Nilgiris Forest
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ள கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், குஞ்சப்பனை சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள பலா மரங்களில் பலாப்பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. தற்போது, பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளிப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டுள்ளன. இந்நிலையில், நேற்று கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில் குட்டியுடன் 2 காட்டு யானைகள் சாலையில் உலாவின.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST