அகமதாபாத்தில் கனமழை - சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - அகமதாபாத்
🎬 Watch Now: Feature Video
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த சில நாட்காளாக கனமழை பெய்து வருகிறது. அம்ரைவாடி பகுதியில் உள்ள மெட்ரோ பில்லர் 119 அருகே பலத்த மழை காரணமாக, சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெறும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST