விலைவாசி உயர்வு - காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை... - condemn the central government
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: விலைவாசி உயர்வு, அரிசி, கோதுமை பொருட்களுக்கான வரி உயர்வு, ஜிஎஸ்டி வரி திணிப்புக்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், பாத யாத்திரை நேற்று (ஆக.9) நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST