ETV Bharat / state

யோகாவில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி! - மாணவி

விருதுநகர்: யோகாசனத்தில் உலக சாதனை படைத்து நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பத்தாம் வகுப்பு மாணவி இடம் பெற்றுள்ளார்.

யோகாசனத்தில் உலக சாதனை
author img

By

Published : Jun 15, 2019, 7:54 PM IST

Updated : Jun 15, 2019, 8:21 PM IST

விருதுநகரில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் சக்திசிவானி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் யோகாவில் மாநில, தேசிய அளவில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தன் தலையில் தண்ணீர் குவளையில் எரியும் மெழுகுவர்த்தியை வைத்துக்கொண்டு கீழே விழாமலும், மெழுகுவர்த்தி அணையாமலும் தொடர்ந்து 50 யோகாசனம் செய்து உலக சாதனை படைத்து, நோபல் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு நோபல் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

யோகாசனத்தில் உலக சாதனை படைத்து நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவி!

இதே மாணவி, இதற்கு முன்பு மூன்று அடி நாற்காலியில் இருந்துகொண்டு திரிவிக்ரமாசனம் எனும் யோகாசனத்தை 11 நிமிடத்தில் செய்து யுனிவர்சல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இச்சாதனையை படைத்த மாணவி சக்திசிவானியை பயிற்சியாளர் ஜெயக்குமார், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.

Intro:விருதுநகர்
14-06-19

நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் யோகாவின் மூலம் இடம் பிடித்த பத்தாம் வகுப்பு மாணவி

Body:யோகாசனத்தில் உலக சாதனை படைத்து நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பத்தாம் வகுப்பு மாணவி இடம் பெற்றுள்ளார்.

விருதுநகரில் உள்ள தனியார் சிபிஎஸ்சி பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி சக்திசிவானி (15) இவர் யோகாவில் மாநில மற்றும் தேசிய அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தன் தலையில் தண்ணீர் குவளையில் எரியும் மெழுகுவர்த்தி வைத்துக் கொண்டு கீழே விழாமலும் மெழுகுவர்த்தி அணையாமலும் தொடர்ந்து 50 யோகாசனம் செய்து நோபல் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவி சக்திசிவானிக்கு நோபல் ரெக்கார்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இதற்கு முன்பு இதே மாணவி திரிவிக்ரமாசனம் எனும் யோகாசனத்தை 3 அடி நாற்காலியில் இருந்து கொண்டு பதினோரு நிமிடத்தில் செய்து யுனிவர்சல் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். சாதனை படைத்த மாணவி சக்திசிவானியை பயிற்சியாளர் ஜெயக்குமார் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Conclusion:
Last Updated : Jun 15, 2019, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.