ETV Bharat / state

அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 3 பேர் பலி - three dead

விருதுநகர்: தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

அரசுப் பேருந்தில் கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
author img

By

Published : Jul 2, 2019, 3:21 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(82). இவர் தன்னுடைய மனைவி கமலம்(75), உறவினர் சேகர் (52) ஆகிய மூவரும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கேரளா மநிலம் திருவனந்தபுரத்துக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை ஓட்டுநர் அய்யப்பன் என்பவர் இயக்கி வந்துள்ளார்.

அரசுப் பேருந்தில் கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

இந்நிலையில், மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்றபோது, அரசுப் பேருந்தின் பின் பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற சுப்பிரமணியன் (82), கமலம் (75), சேகர் (52) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். கார் ஓட்டுனர் அய்யப்பன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த விருதுநகர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:விருதுநகர்
02-07-19

சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
Body:விருதுநகரில் நடந்த சாலை விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் உயிரிழப்பு. ஒருவர் படுகாயம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (82). இவர் தன்னுடைய மனைவி கமலம் (75) மற்றும் உறவினரான ஆனைமலை பகுதியை சேர்ந்த சேகர் (52) ஆகிய மூவரும் பொள்ளாச்சியில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு காரில் சென்று கொண்டு இருந்தனர். காரை அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஒட்டி வந்துள்ளார். இந்த நிலையில் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த அரசு சொகுசு பேருந்தின் பின்னால் சுப்பிரமணியன் சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுப்பிரமணியன் (82) கமலம் -(75) சேகர் (52) ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் பலியானார்கள். மேலும் காரை ஒட்டி வந்த அய்யப்பன் பலத்த காயத்துடன் மீட்கபட்டு விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து விருதுநகர் ஊரக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.