ETV Bharat / state

ஓ.பி.எஸ் முன் ராஜேந்திர பாலாஜி ஆவேசம் - பரப்புரை கூட்டத்தில் சலசலப்பு! - virudunagar

விருதுநகர்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுப்பட்டபோது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டரை பார்த்து ஆத்திரமடைந்ததால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

ராஜேந்திர பாலாஜி
author img

By

Published : Apr 7, 2019, 11:36 PM IST

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அல்லம்பட்டி பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். துணை முதலமைச்சர் பேசத் தொடங்கியதும் மது போதையில் இருந்த தொண்டர் ஒருவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க வாழ்க என கூறிக்கொன்டு ஓ.பி.எஸ் அருகே நெருங்கினார். அப்போது, அங்கிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டரைப் பார்த்து ஆவேசமடைந்து கூட்டத்தின் நடுவே கத்தினார். இதனால் திடீரென கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து அங்கு இருந்த காவல்துறையினர், அவரை அங்கிருந்து அப்புறபடுத்த முயன்றனர். இதை அடுத்து அவர் கூச்சலிடவே, இடையில் தலையிட்ட துனை முதலமைச்சர் ஓ.பி.எஸ், அவரை ஒரமாக உட்காருங்கள், நான் பேசிமுடித்துவிட்டு உங்களை சந்திக்கிறேன் எனக் கூறி சமாதனப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

விருதுநகர்
07-04-19

ஓ.பன்னீர் செல்வம் பிரச்சாரத்தின் போது தொண்டரை பார்த்து ஆத்திரமடைந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூட்டத்தின் நடுவே சலசலப்பு ஏற்பட்டது.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில்  அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிகவின் வேட்பாளர் ஆர்.அழகர்சாமியை ஆதரித்து துணை முதலமைச்சரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் விருதுநகரில் அல்லம்பட்டி பகுதியில் முரசு சின்னத்தில் வாக்கு கேட்டு தேர்தல் பிராச்சாரம் செய்தார்

ஓ பன்னீர் செல்வம் வருவதற்க்கு 2 மணி நேரத்திற்க்கு முன்பாகவே ஏராளமான பெண்கள் காத்து இருந்தனார். ஓபிஎஸ் பேச தொடங்கிய போது குடி போதையில் இருந்த தொண்டர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க வாழ்க எனக் கூறி கொன்டு ஒபிஎஸ்யை நேருக்கினார். அப்போது அங்கிருந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொண்டரை பார்த்து ஆவேசமடைந்து கூட்டத்தில் நடுவே கத்தினார் அப்போது கூட்டத்தின் நடுவே சலசலப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அங்கு இருந்த காவல்துறையினர் அவரை அங்கு இருந்து அப்புறபடுத்த முயன்றனர் இதை அடுத்து அவர் கூச்சலிடவே இதில் தலையிட்ட துனை முதல்வர் ஐயா ஒரமாக உட்காருக்கள் நான் பேசி விட்டு போகும் போது உங்களை சந்திக்கிறேன் எனக் கூறி அவரை சமாதனப் படுத்தினர்

TN_VNR_3_7_RAJENDRA_BALAJI_ANGRY_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.