கரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் ன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டதோடு, கட்டுப்பாடுகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது அருப்புக்கோட்டை காந்திநகரில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி ஊரடங்கை மீறி, இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வெளியில் சுற்றிய திரிந்தவர்களை காவல் துறையினர் நிறுத்தி அபராதம் விதித்தனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கை மீறி பூக்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்!