ETV Bharat / state

பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு!

விருதுநகர் : மாவட்ட விளையாட்டு அரங்கில் தீயணைப்புத் துறையினர் நடத்திய பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.

rajendra balaji
author img

By

Published : Nov 14, 2019, 11:57 PM IST

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் செயல்முறை விளக்கமளித்தனர்.

இவற்றை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் பார்வையிட்டார். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் கலந்துகொண்டு பேரிடர் காலங்களில் தாங்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொண்டனர்.

வீடுகளில் ஏற்படும் கேஸ் விபத்துக்களிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மழை வெள்ள காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற செயல்முறை விளக்கங்களை அரசு ஊழியர்களுக்குத் தீயணைப்புத் துறை ஊழியர்கள் செய்து காட்டி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.

பாதுகாப்பு ஒத்திரிகையை பார்வையிடும் அமைச்சர் ரஜோந்திர பாலாஜி

இதையும் வாசிங்க : உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு ஊழல் அம்பல
ம்

Intro:விருதுநகர்
14-11-19

பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்களின் செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி

Tn_vnr_03_emergency_rescue_vis_script_7204885Body:விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்களின் செயல்முறை விளக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் பேரிடர் காலங்களில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து தீயணைப்புத்துறை வீரர்களின் செயல்முறை விளக்கம் அளித்தனர். இவற்றை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரில் பார்வையிட்டார். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு பேரிடர் காலங்களில் தாங்கள் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொண்டனர். வீடுகளில் ஏற்படும் கேஸ் விபத்துக்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது. மழை வெள்ள காலங்களில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது போன்ற செயல் முறை விளக்கங்களை அரசு ஊழியர்களுக்கு தீயணைப்புத் துறை ஊழியர்கள் செய்து காட்டி விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை மேற்கொண்டனர்.
இதில் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நேரில் பார்வையிட்டு விழிப்புணர்வு மீட்பு பணியை பார்வையிட்டு பயனடைந்தனர். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.