ETV Bharat / state

அரசுப் பேருந்து மீது கல் எறிந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு! - அரசுப் பேருந்து மீது கல் எறிந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!

விருதுநகர்: காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதம்.

அரசுப் பேருந்து மீது கல் எறிந்த மர்ம நபர்களுக்கு வலைவீச்சு!
author img

By

Published : Apr 24, 2019, 10:25 AM IST

சில தினங்களுக்கு முன் பொன்னமராவதியில் ஒரு சமூகம் குறித்து இழிவாகப் பேசி வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தைக் கண்டித்து அது தொடர்புடைய இருவரைக் கைது செய்யக் கோரி அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், சாலைமறியல் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரைக்குச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர். ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அருகில் உள்ள காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பேருந்தின் கண்ணாடி உடைந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர்
23-04-19

அரசு பேருந்து கண்ணாடிக்கு கல்வீச்சு

காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அருப்புக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்து சேதம் .

கடந்த சில தினங்களுக்கு முன் பொன்னமராவதியில்  ஒரு சமூகம் குறித்து இழிவாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தை கண்டித்து அந்த ஆடியோவில் பேசிய இருவரை கைது செய்யக் கோரி அருப்புக்கோட்டை , காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள், சாலைமறியல் நடைபெற்று வருகிறது இந்நிலையில் அருப்புக்கோட்டையிலிருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்து காரியாபட்டி பேருந்து நிலையத்தில்  பயணிகளை ஏற்றிக் கொண்டு  மதுரை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி அருகில் உள்ள காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் , புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர்   பேருந்தின் கண்ணாடி உடைந்த சம்பவம்   குறிப்பிட்ட அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்களால் நடைபெற்றதா அல்லது வேறு எவரேனும் செய்தார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். பின்னர் பேருந்தில் பயணம் செய்த  பயணிகள் மாற்றுப் பேருந்தின் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

TN_VNR_3_23_GOV_BUS_MIRROR_DAMAGE_VISUAL_7204885

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.