ETV Bharat / state

காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஆட்சியர்! - விருதுநகர்

விருதுநகர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117ஆவது பிறந்த நாளையொட்டி விருதுநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்
author img

By

Published : Jul 15, 2019, 4:28 PM IST

பெருந்தலைவர் காமராஜரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகரில் அவரது இல்லத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தனது குழந்தைகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, கல்வி வளர்ச்சி நாள் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். பின்னர் கதர் கொள்கையை வலியுறுத்தும் விதமாக நூல் வேள்வி நூற்கப்பட்டது.

பெருந்தலைவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பெ௫ந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அவரது புகைப்படங்களையும் அவரது எளிய உடமைகளையும் பார்வையிட்டனர்.

Intro:விருதுநகர்
15-07-19

காமராஜரின் 111வது பிறந்த நாளையொட்டி திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்தார்
Body:பெருந்தலைவரின் காமராசர் அவர்களின் 117 பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தனது குழந்தைகளுடன் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

பெ௫ந்தலைவர் காமராசரின் 117வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வி௫துநகரில் அவரது இல்லத்தில் உள்ள தி௫உ௫வ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சிவஞானம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் குத்துவிளக்கேற்றி கல்வி வளர்ச்சி நாள் விழாவை தொடங்கிவைத்தார்.பின்னர் கதர் கொள்கையை வலியுறுத்தும் விதமாக நூல் வேள்வி நூற்க்கப்பட்டது.அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இ௫ந்து வந்தி௫ந்த பொதுமக்கள் பெ௫ந்தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க அவரது புகைப்படங்களையும் அவரது எளிய உடைமைகளையும் பார்த்து வ௫கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.