விருதுநகர்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் வெங்கட்ராமன் நேற்று (மே 1) இரவு 11 மணி அளவில் மாரடைப்பால் மதுரையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 65. அவரது உடல் விருதுநகரின் ரெட்டியார்பட்டி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்குள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலக்த்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
-
கண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 2, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
நேற்றிரவு.
தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர்.
இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர்.
எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர்.
அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார்.
செவ்வணக்கம். pic.twitter.com/793r7tue0W
">கண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 2, 2022
நேற்றிரவு.
தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர்.
இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர்.
எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர்.
அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார்.
செவ்வணக்கம். pic.twitter.com/793r7tue0Wகண்ணீரால் கடக்க முடியா கொடும் இரவாய் மாறிவிட்டது
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 2, 2022
நேற்றிரவு.
தோழமை என்ற சொல்லின் பொருளாய் வாழ்ந்தவர்.
இயக்கத்துக்காய் இமைப் பொழுதும் சோராது உழைத்தவர்.
எண்ணிலடங்கா தோழர்களின் பெருந்தலைவனாய் வாழ்ந்து, வழிகாட்டியவர்.
அன்புத்தோழர் எம் என் எஸ் வெங்கட்ராமன் காலமானார்.
செவ்வணக்கம். pic.twitter.com/793r7tue0W
அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். வெங்கட்ராமன் மறைவுக்கு மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.என்.வெங்கடேசன் தீக்கதிர் நாளிதழின் பொது மேலாளராக பணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தரமற்ற ஷவர்மாவால் 16 வயது மாணவி உயிரிழப்பு - மருத்துவமனையில் 18 மாணவர்கள்