ETV Bharat / state

PM Modi TN visit cancelled: பிரதமரின் தமிழ்நாடு வருகை ரத்து! காரணம் என்ன?

author img

By

Published : Jan 8, 2022, 3:46 PM IST

PM Modi TN visit cancelled: பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமர் விருதுநகர் வருகை ரத்து என பாஜக தரப்பில் தகவல்

PM Modi TN visit cancelled: வரும் 12ஆம் தேதி விருதுநகர் உள்ளிட்ட 11 மருத்துவக் கல்லூரிகள், பல்வேறு திட்டப் பணிகள் தொடக்கம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நரேந்திர மோடி கலந்துகொள்ள விருதுநகருக்கு வருகைதர இருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரித்திருப்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொற்றின் பரவல் வீரியத்தைக் கருத்தில்கொண்டு அவரது வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 2 தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே சென்னை புறநகர் ரயில்களில் அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.