ETV Bharat / state

குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்! - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர்: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

Awareness Signature Movement to Prevent Child Labor Day

author img

By

Published : Jun 13, 2020, 8:13 PM IST

Updated : Jun 13, 2020, 8:21 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி ஜூன் 12ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார். பின்னர் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பிற்கான, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி அரசு அலுவலர்களுடன் இணைந்து ஆட்சியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: 'அதிமுக எம்எல்ஏ பழனி மீண்டுவர விரும்புகிறேன்' - மு.க. ஸ்டாலின்

Last Updated : Jun 13, 2020, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.