விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. போதைக்கு அடிமையான இவர், கடந்த 8ஆம் தேதியிலிருந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மனஅழுத்தம் காரணமாக அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் உள்ள நவீன கருவிகள், கணினி உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் நோயாளியிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க...தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கமல்ஹாசன் வலியுறுத்தல்!