ETV Bharat / state

101 பேருக்கு செயற்கை கை, கால் பொருத்தும் முகாம்!

விருதுநகர்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக 101 பேருக்கு செயற்கையாக கை, கால் பொருத்தும் முகாம் நடைபெற்றது.

101 பேருக்கு செயற்கைக் கால், கை வழங்கும் முகாம்!
author img

By

Published : Aug 15, 2019, 8:13 PM IST

விருதுநகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக விபத்து, சர்க்கரை நோய் போன்ற காரணங்களால் கை, கால்களை இழந்து தன்னிச்சையாக செயல்பட முடியாமல் அவதிப்படும் ஏழை எளியோர்கள் 101 பேருக்கு செயற்கையாக கை, கால் பொருத்தும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தொடங்கி வைத்தார்.

101 பேருக்கு செயற்கை கை, கால் பொருத்தும் முகாம்!
இந்த முகாமில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, போன்ற ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு வயது முதல் 55 வயது வரை உள்ளவர்களில் 95 பயனாளிகளுக்கு செயற்கையாக கால்களும், ஆறு பயனாளிகளுக்கு செயற்கையாக கைகளும் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனத்தினர் இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று செயற்ககை கை, கால் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

Intro:விருதுநகர்
15-08-19

101 பேருக்கு செயற்கைக் கால் மற்றும் கை வழங்கும் முகாம்

Tn_vnr_05_free_artificial_organs_vis_script_7204885Body:விருதுநகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக விபத்து போன்ற பல்வேறு காரணங்களினால் கை மற்றும் கால்களை இழந்த வசதியற்ற ஏழை மக்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் மற்றும் கை வழங்கும் முகாம் நடைபெற்றது

விருதுநகரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக விபத்து மற்றும் சர்க்கரை நோய் போன்ற காரணத்தால் கை மற்றும் கால்களை இழந்து தன்னிச்சையாக செயல்பாட முடியாமல் இருக்கும் ஏழை எளிய பயன்யாளர்கள் 101 பேருக்கு செயற்கைக் கால் மற்றும் கை வழங்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் தொடங்கி வைத்தார்

இந்த முகாமில் விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி போன்ற 6 மாவட்டத்தைச் சேர்ந்த 95 பயனாளிகளுக்கு செயற்கை கால்களும் 6 பயனாளிகளுக்கு செயற்கைக் கைகளும் வழங்கப்பட்டன 6 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இதன் முலம் பயன் பெற்றனர். இந்த திட்டத்தை ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனம் இனி ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று செயற்க்கை கால் மற்றும் கால்கள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

பேட்டி முருகன்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.