ETV Bharat / state

வீடியோ: இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வானவெடி வெடித்த இளைஞர் - இருசக்கர வாகனத்தில் வானவெடி வெடித்த இளைஞர்

விழுப்புரத்தில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று வானவெடி வெடித்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வானவெடி வெடித்த இளைஞர்
வானவெடி வெடித்த இளைஞர்
author img

By

Published : Oct 26, 2022, 7:07 PM IST

விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் சாலையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றபடியே இளைஞர் வானவெடியை வெடித்தார்.

இளைஞர் இருசக்கர வாகனத்தில் வெடி வெடித்து சென்றதை அவருடன் வந்த மற்ற நண்பர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தல் வைரலாகி வருகிறது.

வானவெடி வெடித்த இளைஞர்

இவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பசும்பொன் தேவர் கவசத்தை வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.