ETV Bharat / state

வட்டி முரளி வீடு மற்றும் நகைக்கடையில் சோதனை..!

author img

By

Published : Jan 25, 2020, 5:35 PM IST

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் வட்டி முரளி நகைக்கடை, வீடு ஆகியவற்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் சிட்பண்ட் மோசடி கள்ளகுறிச்சி சிட்பண்ட் மோசடி வட்டி முரளி வீடு மற்றும் நகைக்கடையில் சோதனை Viluppuram Chitfund Fraud Kallakuruchi Chitfund Scam Vatti Murali house and jewelery Shop raid
Kallakuruchi Chitfund Scam

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களை ஏமாற்றி தப்பியோடிய வட்டி முரளி (எ) முரளி கிருஷ்ணனை கடந்த நவம்பர் மாதம் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி, சொகுசு கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அதன்பின், கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், விசாரணை மேற்கொள்வதற்காக கடந்த 23ஆம் தேதியிலிருந்து அவரை தங்களது கட்டுப்பாட்டில் திருக்கோவிலூர் காவல் துறையினர் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று காலை திருக்கோவிலூர் காவல் துறையினர் முரளி கிருஷ்ணன் வீடு, அவரது ராகவேந்திரா நகைக்கடை ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அவரது வீட்டில் முக்கிய ஆவணங்களும் அவரது நகைக்கடையில் வெள்ளி நகைகள் உள்ளிட்டவைகளும் கைப்பற்றபட்டன. காவல் துறையினர் முரளியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:

’சி.ஏ.ஏ. குடியுரிமையை பறிக்கும் சட்டமல்ல; குடியுரிமையை வழங்கும் சட்டம்’ - அமைச்சர் விளக்கம்

Intro:tn_vpm_03_thirukovilur_chitfound_mosadi_vis_tn10026Body:tn_vpm_03_thirukovilur_chitfound_mosadi_vis_tn10026Conclusion:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் வட்டி முரளி நகைக்கடை வீடு ஆகியவற்றில் போலிசார் சோதனை !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி பொது மக்களை ஏமாற்றி தப்பி ஓடிய வட்டி முரளி என்கிற முரளி கிருஷ்ணனை கடந்த நவம்பர் மாதம் தனிப்படை போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலிசார் கள்ளக்குறிச்சி விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவற்காக கடந்த 23ம் தேதியிலிருந்து காவல்துறையினர் கட்டுப்பாட்டில் திருக்கோவிலூர் போலிசார் எடுத்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை திருக்கோவிலூர் போலிசார் முரளி கிருஷ்ணன் வீடு மற்றும் அவரது ராகவேந்திரா நகைக்கடை ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவரது வீட்டில் முக்கிய ஆவணங்களும் அவரது நகைக்கடையில் வெள்ளி நகைகள் ஆகியவை கைப்பற்றபட்டது..  முரளியிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.