ETV Bharat / state

பொதுகழிப்பிடத்தை சரிசெய்யக் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் - பொது கழிவறை 10 நாட்களாக இயங்கவில்லை, பெண்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு

விழுப்புரம்: கீரனூர் பகுதியில் 10 நாட்கள் மேலாக பொதுகழிப்பறையை சீரமைத்து கொடுக்க கோரி பெண்கள் அமைப்பினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

public toilet
author img

By

Published : Nov 2, 2019, 11:06 PM IST

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கீரனூர் பகுதியில் உள்ள அரசு பொது கழிப்பிடத்தில் மின் மோட்டார் பழுது அடைந்து பத்து நாட்களுக்கு மேலாகிறது. இதனால் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுக் கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொது கழிவறை 10 நாட்களாக இயங்கவில்லை

இதை உடனடியாக சரி செய்ய கூறி பெண்கள் அமைப்பு சார்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு மனு அளித்தனர். அதை பொருட்படுத்தாத நிலையில் இன்று மீண்டும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்தை முறையிட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, உடனடியாக மின் மோட்டார் பழுது பார்க்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: பயன்பாடற்று பூட்டிக்கிடக்கும் ரயில்நிலைய கழிவறைகள் - மக்கள் அவதி

Intro:tn_vpm_01_ulunthurpettai_public_toilet_not_cleaning_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ulunthurpettai_public_toilet_not_cleaning_vis_tn10026.mp4Conclusion:

உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட கீரனூர் பகுதியில் 10 நாட்கள் மேலாக பொது கழிப்பறை இயங்காததால் பேரூராட்சி அலுவலகத்தை 50 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர் !!

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு பொது கழிப்பிடத்தில் உள்ள மின் மோட்டார் பழுது அடைந்து பத்து நாட்கள் மேலாக தண்ணீர் இல்லாததால் பொதுக் கழிப்பிடத்தை பேரூராட்சி நிர்வாகம் ஓடியுள்ளது இதை உடனடியாக சரி செய்ய சொல்லி பெண்கள் அமைப்பு சார்பாக பேரூராட்சி நிர்வாகத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு மனு அளித்தனர் அதை பொருட்படுத்தாத நிலையில் என்று 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர் பேரூராட்சி நிர்வாக அலுவலர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் உடனடியாக பேரூராட்சி இரண்டாம் கட்ட அலுவலர்கள் ஜோதி நடத்தி உடனடியாக மின் மோட்டார் பழுது பார்க்கப்படும் என உத்தரவை அளித்ததன் பேரில் அனைத்து பெண்களும் கலைந்து சென்றனர் இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.