ETV Bharat / state

சீர்கெட்டுப்போன சட்டம் ஒழுங்கு: பொன்முடி விளாசல்! - பொன்முடி

விழுப்புரம்: சட்ட அமைச்சரின் தொகுதியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சீர்கெட்டுப்போன சட்டம் ஒழுங்கு: பொன்முடி விளாசல்

author img

By

Published : Dec 13, 2019, 11:16 PM IST

விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மோகத்தால் தற்கொலை செய்துகொண்டவர்களின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மூன்று சீட்டு லாட்டரியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டுள்ளது. அதுவும் குறிப்பாக சட்ட அமைச்சரின் தொகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது அவருக்குத் தெரியாமல் இருக்காது.

சீர்கெட்டுப்போன சட்டம் ஒழுங்கு: பொன்முடி விளாசல்

காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த லாட்டரி விற்பனையை அனுமதித்துவருகின்றனர். இதில் கட்சிப் பாகுபாடு பாராமல் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தற்போது 14 பேரை கைது செய்துள்ளனர். இதனை முன்னரே செய்திருந்தால் ஐந்து பேரை காப்பாற்றியிருக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: திஷா என்கவுன்டர் வழக்கு: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை.!

Intro:விழுப்புரம்: சட்ட அமைச்சரின் தொகுதியில் சட்டம் ஒழுங்கு கெட்டு போய் உள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.Body:விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மோகத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலுக்கு திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்.,

"மூன்று சீட்டு லாட்டரியால் ஒரு குடும்பமே தற்கொலை செய்துகொண்டு உள்ளது. அதுவும் குறிப்பாக சட்ட அமைச்சரின் தொகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது அவருக்கு தெரியாமல் இருக்காது.

காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த லாட்டரி விற்பனையை அனுமதித்து வருகின்றனர்.

இதில் கட்சி பாகுபாடு பாராமல் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Conclusion:தற்போது 14 பேரை கைது செய்துள்ளனர். இதனை முன்னரே செய்து இருந்தால் 5 பேரை காப்பாற்றி இருக்கலாம்" என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.