ETV Bharat / state

களைக்கட்டிய பொங்கல் திருவிழா - சூடுபிடித்த விற்பனை! - கள்ளக்குறிச்சி பொங்கல் சந்தை

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டையில் பொங்கல் திருநாளையொட்டி சந்தைகள் களைக்கட்டியதால் விற்பனை சூடுபிடித்தள்ளது.

kallakurichi news
Sales at Kallakurichi market
author img

By

Published : Jan 14, 2020, 6:55 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி நகரின் சந்தைப் பகுதிகள் மற்றும் தெருவோரக் கடைகளில் குவிந்ததால் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

Sales at Kallakurichi market

புத்தாடைகள் மற்றும் பொங்கலுக்குத் தேவையான கரும்பு, மஞ்சள் கிழங்கு, அரிசி, வெல்லம், பானைகள் உள்ளிட்ட பொருள்களின் விற்பனை அப்பகுதியில் களைகட்டியது. மேலும் வரவிருக்கும் மாட்டுப் பொங்கலையொட்டி, மாடுகளுக்குத் தேவையான புது கயிறுகள், மாடுகளின் கொம்புகளுக்குத் தேவையான வண்ணங்கள் போன்ற பொருட்களை வாங்குவதற்கு சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் குவிந்தனர். இதனால் உளுந்தூர்பேட்டையில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இதையும் படிங்க: காவல் உதவி ஆய்வாளர் உறவினர் வீட்டில் கொள்ளை!

Intro:Body:கலைக்கட்டும் கரும்பு விற்பனை...

வருகின்ற தை முதல்நாள் தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட இருக்கிறது பொங்கல் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கரும்பு தான் ஒரு சில மாவட்டங்களில் அதிகமாக விவசாயம் செய்யப்படுகிறது அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல், குறுக்குளையாப்பட்டி, ஆண்டிப்பட்டி, இலுப்பூர், சம்பட்டிவிடுதி, போன்ற கிராமங்களில் கரும்பு இந்த ஆண்டு சிறப்பாக விவசாயம் செய்யப்பட்டு விற்பனைக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இந்த கிராமங்களிலிருந்து கரும்பு விற்பனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கஜா புயலின் தாக்கத்தால் விளைந்த கரும்பு அனைத்தும் நாசமாகி விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். அதை தொடர்ந்து இந்த ஆண்டு காற்று அடித்தாலும் கரும்புகள் சாயாமல் இருக்கும் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு நல்ல முறையில் விவசாயம் செய்யப்பட்டது அதனால் இந்த ஆண்டு கரும்பு விற்பனை அமோகமாக இருக்கிறது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் அதேபோல விற்பனையாளரிடம் மொத்தமாக கரும்பை கொடுப்பதால் அதிக அளவில் லாபம் இருக்காது அதனால் மக்கள் அனைவரும் எங்களிடம் வந்து நேரடியாக வாங்கினால் நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.