ETV Bharat / state

முதலமைச்சர் வருகைக்காக காத்திருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்..!

author img

By

Published : Nov 24, 2019, 11:55 AM IST

விழுப்புரம்: முதலமைச்சர் பங்குபெறவுள்ள மாவட்ட தொடக்க விழா நடைபெறும் பகுதியினை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சிவி.சண்முகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

ministeres visiting at kallakurichi cm programme place

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டின் 33ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி செயல்படும் என்று கடந்த ஜனவரி 8ஆம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட தொடக்க விழா வருகின்ற 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

இவ்விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்க உள்ளார். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார் மற்றும் சி.வி சண்முகம் கள்ளக்குறிச்சியில் ஆய்வு

இந்நிலையில் விழா நடைபெறும் இடத்தினை வருவாய் துறை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சிவி.சண்முகம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலர் அதுரல் யாமித்ஷா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க:

போலி பணி நியமன ஆணையை கொண்டு வந்து அரசு வேலை கேட்ட இளைஞர்!

Intro:tn_vpm_02_kallakurichi_cm_programme_ministeres_visiting_vis_tn10026.mp4Body:tn_vpm_02_kallakurichi_cm_programme_ministeres_visiting_vis_tn10026.mp4Conclusion:தமிழக முதலமைச்சர் வருவதையொட்டி அமைச்சர்கள் வருகையால் கலக்கும் கள்ளக்குறிச்சி !!

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியாக ஜனவரி 8 அன்று தமிழக முதல்வரால் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கள்ளகுறிச்சியில் தனி மாவட்டமாக துவக்க விழா 26ந் தேதி நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்க உள்ளார், தமிழக முதல்வர் பங்கேற்கும் அந்த இடத்தினை அமைச்சர்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பு கருதி காவல்துறை,வருவாய் துறை,தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை,போன்ற துறைகளில் முதலமைச்சர் வருவதையொட்டி தனி கவனம் செலுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பாதுகாப்பாக வந்து செல்ல வேண்டும் என்று அந்தந்த துறையினர் மிக கவனமாக பணியாற்றி வருகின்றனர். இதனையொட்டி விழா நடைபெறும் மேடையினை தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் , வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் , வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுரல்யாமித்ஷா , மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் , துணை கண்காணிப்பாளர் ராமநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு , பிரபு , முத்தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் விழா நடைபெறும் மேடையினையும் பாதுகாப்பு குறித்தும் பார்வையிட்டனர் !!!
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.