ETV Bharat / state

இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து! - Man got Asaulted in Brokers problem

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தியவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

man-got-asaulted-in-brokers-problem
man-got-asaulted-in-brokers-problem
author img

By

Published : Dec 10, 2019, 4:16 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது.

தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.

கத்திக்குத்துக்கு ஆளான சிலம்பரசன்

இதில் படுகாயமடைந்த சிலம்பரசனை கிராம மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க: வடிவேலு பாணியில் திருடச் சென்ற வீட்டில் மது அருந்திய கொள்ளையர்கள்!

Intro:tn_vpm_01_ulunthurpettai_vetnary_probalam_attack_vis_tn10026.mp4Body:tn_vpm_01_ulunthurpettai_vetnary_probalam_attack_vis_tn10026.mp4Conclusion:உளுந்தூர்பேட்டை அருகே கால்நடை இடைத்தரகர்கள் இடையே தகராறு ஒருவருக்கு கத்திக்குத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் சிலம்பரசன் இவர் கால்நடை இடைத் தரகர்களுக்கு நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டு வருகிறார் இவருக்கும் கால்நடை இடைத்தரகர் அதே கிராமத்தைச் சேர்ந்த ராசபிள்ளை மகன் வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்து வந்தது தின்று சிலம்பரசன் தெருக்களில் வரும்போது வெங்கடேசனுக்கு சிலம்பரசனுக்கு வாய்த்தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் சிலம்பரசனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார் படுகாயமடைந்த சிலம்பரசனை கிராம மக்களும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்
மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்...
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.