ETV Bharat / state

தேமுதிக பிரமுகரின் கார் திருட்டு; பரபரக்கும் சிசிடிவி காட்சி! - dmdk party member car theft

கள்ளக்குறிச்சி: தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிச் செல்லும் கண்காணிப்பு படக்கருவியில் பதிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிசிடிவி காட்சி
author img

By

Published : Nov 21, 2019, 6:09 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் தேமுதிக பெண் நிர்வாகி காரை திருடிய அடையாளம் தெரியாத நபர்களை சின்னசேலம் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினா மேரி அழகு நிலையம், தையல் ஆகிய தொழில்களைச் செய்து வருகிறார். தேமுதிக நிர்வாகியான இவர், வழக்கம் போல் தனது வீட்டருகே காரை நிறுத்தி வைத்திருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் கள்ளச்சாவி போட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது காரில் இருந்து அபாய ஒலி எழுந்துந்தன் மூலம் ரெஜினா மேரி தனது நண்பர் ஒருவருக்கு கைப்பேசியில் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் அந்த காரை நிறுத்தி டீசல் போடும்போது, ரெஜினாவின் நண்பர் காரின் சாவியை எடுக்க முயன்றுள்ளார்.

காரை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி

அப்போது டீசலுக்கு பணம் தராமல் காரை திருடிய நபர்கள் காரை, ஒருவர் மீது இடித்துவிட்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து காரை திருடிச் சென்ற நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:tn_vpm_02_political_leader_car_theft_cctv_vis_tn10026.mp4Body:tn_vpm_02_political_leader_car_theft_cctv_vis_tn10026.mp4Conclusion:பிரபல கட்சி நிர்வாகி காரை திருடி செல்லும் மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி !!

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலத்தில் தேதிமுக பெண் நிர்வாகி காரை திருடிய மர்ம நபர்களை சின்னசேலம் போலீஸார் தேடி வருகின்றனர். விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினா மேரி இவர் அழகு நிலையம் மற்றும் டைலரிங் வேலை பார்த்து வருகிறார்.இவர் வழக்கம் போல தனது வீட்டருகே நிறுத்தி வைத்தி இருந்த காரை மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை எடுத்து சென்றுள்ளனர், அப்போது காரில் இருந்து அபாய ஒலி எழுந்து தான் மூலம் ரெஜினா மேரி தனது நண்பர் ஒருவருக்கு போனில் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் காரை பின்தொடர்ந்து திருடிய மர்ம நபர்கள் தேசிய நெடுஞ்சாலை உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் போடும்போது ரெஜினா மேரி என் நண்பன் காரின் சாவியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது டீசலுக்கு பணம் தராமல் மர்ம நபர்கள் காரை ஒருவர் மீது இடித்துவிட்டு வேகமாக ஏறி தப்பிச் சென்றனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து காரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.