ETV Bharat / state

வேலூரில் மருத்துவர்கள் மூவர் உள்பட 99 பேருக்கு கரோனா உறுதி!

வேலூர் : மருத்துவர்கள் மூவர் உள்பட மேலும் 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வேலூரில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 225ஆக உயர்ந்துள்ளது.

vellore today covid-19 case
vellore today covid-19 case
author img

By

Published : Jul 7, 2020, 11:34 AM IST

வேலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி மருத்துவர்கள் மூவர் உள்பட 99 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 225ஆக உயர்ந்துள்ளது.

வேலுர் மாவட்டத்தில் இதுவரை 854 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 25 பேர் உயிரிழந்தனர். 31 ஆயிரத்து 402 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 533 பேர் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். மாவட்டத்தில் அதிக கரோனா தொற்றுள்ள பகுதியாக வேலூர் தாலுக்காவும், குறைந்த தொற்றுள்ள பகுதியாக கே.வி.குப்பம் பகுதியும் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.