ETV Bharat / state

வேலூரில் 73.98 விழுக்காடு வாக்குகள் பதிவு! - வேலூர் வாக்குப் பதிவு

வேலூர்: சட்டப்பேரவை தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் 73.98 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூர் வாக்குப் பதிவு
வேலூரில் மொத்தமாக 73.98 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது
author img

By

Published : Apr 7, 2021, 4:33 PM IST

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.6) நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகியுள்ள மொத்த வாக்குகளின் எண்ணிக்கையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பட்டியலின்படி காட்பாடி தொகுதியில் 90 ஆயிரத்து 142 ஆண்களும், 93 ஆயிரத்து 768 பெண்களும், 20 மூன்றாம் பாலினத்தோரும் என மொத்தம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 930 வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேலூர் தொகுதியில் 87 ஆயிரத்து 218 ஆண்களும், 90 ஆயிரத்து 547 பெண்களும், 4 மூன்றாம் பாலினத்தோரும் என மொத்தம் 1 லட்சத்து 77 ஆயிரத்து 769 வாக்குகள் பதிவாகி உள்ளன. அணைக்கட்டு தொகுதியில் 95 ஆயிரத்து 85 ஆண்களும், 1 லட்சத்து ஆயிரத்து 57 பெண்களும், 4 மூன்றாம் பாலினத்தோரும் என மொத்தம் 1 லட்சத்து 96 ஆயிரத்து 146 வாக்குகள் பதிவாகி உள்ளன.

கே.வி. குப்பம் (தனி) தொகுதியில் 84 ஆயிரத்து 670 ஆண்களும், 87 ஆயிரத்து 672 பெண்களும், 1 மூன்றாம் பாலினத்தோரும் என மொத்தம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 343 வாக்குகள் பதிவாகி உள்ளன.

குடியாத்தம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 989 ஆண்களும், 1 லட்சத்து 7 ஆயிரத்து 184 பெண்களும், 14 மூன்றாம் பாலினத்தோரும் என மொத்தம் 2 லட்சத்து 10 ஆயிரத்து 187 வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஆக மொத்தமாக வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 104 ஆண்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 228 பெண்களும், 43 மூன்றாம் பாலினத்தோரும் என மொத்தம் 9 லட்சத்து 40 ஆயிரத்து 375 வாக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில், வேலூரில் ஒட்டுமொத்தமாக 73.98 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது தெரியவருகிறது.

இதையும் படிங்க: அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை பிடிபட்டது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.