வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதியதாக 161 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 898ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அம்மாவட்டத்தில் 10 ஆயிரத்து 241க்கும் மேற்பட்டார் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர்.