ETV Bharat / state

அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியம் கார் கண்ணாடி உடைப்பு- போலீசார் தடியடி. - vellore district

வேலூர்: ஆம்பூரில் அமமுக - அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு மண்டை உடைந்தது.

அமமுக - அதிமுக தொண்டர்களிடையே தகராறு
author img

By

Published : Apr 18, 2019, 5:47 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் பி-கஸ்பாவில் 12-வது வாக்குச் சாவடிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலு பார்வையிட வந்திருந்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அதிமுக - அமமுக தொண்டர்களிடையே பெரும் தகராறு ஏற்பட்டது. இரு கட்சியினரிடையே ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதி கலவர பூமிபோல் காட்சியளித்தது.

அமமுக - அதிமுக தொண்டர்களிடையே தகராறு

மேலும், அதிமுக - அமமுகவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Intro: ஆம்பூரில் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியத்தின் கார் கண்ணாடி உடைப்பு.

அமமுக - அதிமுக தொண்டர்களிடையே மோதல் போலீசார் தடியடி.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் B- கஸ்பாவில் 12 வது வாக்கு சாவடிக்கு முன்னாள் MLA பாலு பார்வையிட வரும் போது அங்கிருந்த அதிமுக வினர் அமமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கார் கண்ணாடியை உடைத்தனர்.

இதனால் அதிமுக - அமமுக தொண்டர்களிடையே கடும் தகராறில் ஈடுப்பட்டனர் இதனை தடுக்கவே போலீசார் தடியடி நடத்தினர்.

Conclusion: இதில் ஒருவருக்கு மண்டை உடைக்கப்பட்டது.

இதனால் இப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.