ETV Bharat / state

மின்கம்பத்தில் மின்கசிவின் காரணமாகத் தீ - பெரும் விபத்து தவிர்ப்பு! - Vaniyambadi news

வாணியம்பாடி: மின்கம்பம் ஒன்றில் மின்கசிவின் காரணமாகத் தீப்பற்றியதை அடுத்து, அக்கம்பக்கத்தில் வசிக்கும் மக்கள் உடனடியாக மின்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

transformer caught fire in vaniyambadi
author img

By

Published : Sep 29, 2019, 7:22 AM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியிலுள்ள ஊசித்தெருவில், மின்கம்பம் ஒன்றில் நேற்று இரவு சுமார் 10.45 மணியளவில் மின் கசிவு ஏற்பட்டது. கம்பத்தின் மின்சாரக்கம்பிகளில் தீப்பொறி பெருமளவில் பரவத் தொடங்கியதும், அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக மின்துறையினருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து, உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, நேரவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Vaniyambadi transformer fire

மேலும் இதுபோல் இனி நடக்காமலிருக்க, மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க:

7 டன் ரேசன் அரிசி பதுக்கல்; ரகசிய தகவலால் மீட்ட வட்டாட்சியர்!

Intro:Body:வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஊசி தெரு உள்ள மின்கம்பத்தில் இன்று இரவு சுமார் 10.45 மணியளவில் மின் கசிவு காரணமாக மின்கம்பத்தில் உள்ள மின்சார கம்பிகளில் தீ பொறி பெருமளவில் உருவானது உடனடியாக அருகில் வசிக்கும் மக்கள் மின்சார துறையினருக்கு தகவல் அளித்தனர், உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் இது போல் இனி நடக்காமல் இருக்க மின்கம்பத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.