ETV Bharat / state

வாணியம்பாடியில் 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்! - Vellore news

வேலூர்: வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து வெளிமாநிலத்திற்கு ரயில் மூலமாகக் கடத்தப்படவிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

vaniyambadi smuggled rice confiscated
author img

By

Published : Oct 9, 2019, 9:26 AM IST

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்தப் போவதாக வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில், நேற்று மாலையிலிருந்தே அலுவலர்கள் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரு செல்லும் சேஷாத்திரி எக்ஸ்பிரஸில் பயணிப்பதற்காக மூட்டைகளுடன் ரயில் நிலையத்தில் காத்திருந்த கடத்தல்காரர்கள், அலுவலர்களைப் பார்த்ததும் மூட்டைகளை அங்கேயே விட்டுத் தப்பியோடினர்.

vaniyambadi rice smuggling

அவர்கள் விட்டுச்சென்ற மூட்டைகளை சோதனை செய்ததில், அதிலிருந்தது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. மொத்தம் 23 மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த, 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல்செய்த அலுவலர்கள், இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:

வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல' - ராமதாஸ் காட்டமான அறிக்கை

Intro:வாணியம்பாடியில் இருந்து வெளி மாநிலத்திற்கு இரயில் மூலமாக கடத்தப் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்Body:

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில்வே நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அதிகாரி குமார் க்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில் நேற்று மாலை முதல் அதிகாரிகள் ரயில்வே நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர் அப்போது பெங்களூர் செல்லும் சேஷாத்திரி எக்ஸ்பிரஸில் செல்வதற்காக முட்டைகளுடன் ரயில்வே நிலையத்தில் காத்திருந்த கடத்தல்காரர்கள்
அதிகாரிகளை பார்த்தவுடன் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர் அவர்கள் விட்டு சென்ற மூட்டைகளை சோதனை செய்ததில் அவை அனைத்தும் ரேசன் அரிசி என்பது தெரியவந்தது இதனை அடுத்து சுமார் 23 மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.