ETV Bharat / state

வேலூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்... - vellore lok sabha election 2019

வேலூர்: வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

udhayanidhi stalin
author img

By

Published : Jul 30, 2019, 3:12 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிற நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், திமுக வேட்பாளார் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் பிரச்சாரம் இதுவாகும்.

உதயநிதி பிரச்சாரம்

Intro:

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்.

Body: வேலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிற நிலையில்

வேலூர் தேர்தல் களம் பரபரப்பை அடைந்துள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாணியம்பாடி கிராம்புற பகுதிகளிலும்

ஆம்பூர் நகர்ப்புறத்திலும் நடந்து சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.