ETV Bharat / state

ஆம்பூர் அருகே அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளை! - ஆம்பூர் அருகே அடுத்தடுத்து மூன்று கோயில்களில் கொள்ளை

வேலூர்: மேல்வெங்கட சமுத்திரம் மற்றும் மோதகபல்லி பகுதியிலுள்ள மூன்று கோயில்களில் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருப்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

vellore temple money theft
author img

By

Published : Nov 23, 2019, 2:53 PM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல்வெங்கட சமுத்திரம் பகுதியில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோயில், முருகன் கோயில் மற்றும் மோதகபல்லி பகுதியிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயில்களில் பூட்டை உடைத்து உண்டியலில் வைக்கப்பட்டிருந்த பணம், சாமி அலங்கார வெள்ளிப் பொருட்கள் என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயுள்ளன.

இதில் மேல்வெங்கட சமுத்திரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை கொள்ளையர்கள் சேதப்படுத்தியதோடு, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேமித்து வைக்கும் ஹார்டு டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

கோயில் பணம் கொள்ளை

அடுத்தடுத்துள்ள இரண்டு கிராமங்களில் உள்ள மூன்று கோயில்களில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: பெண் பக்தரை அறைந்த அர்ச்சகரை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்!

Intro:ஆம்பூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் பூட்டை உடைத்து 1 லட்சம் மதிப்பிலான உண்டியல் பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளைBody:

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மேல் வெங்கடசமுத்திரம் பகுதியில் ஸ்ரீ சுயம்பு மாரியம்மன் கோவில் ,முருகன் கோயில் மற்றும் மோதகபல்லி பகுதியிலுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 3 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சாமி அலங்கார பொருட்கள் வெள்ளி பொருட்கள் என சுமார் 1 லடசம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயுள்ளது இதில் மேல்வெங்கட்டசமுத்திரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதோடு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய ஹார்ட்டிஸ்களையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர் தொடர்ந்து அடுத்தடுத்து 2 கிராமங்களில் 3 கோயில்களை உடைத்து கொள்ளை சம்பவத்தால் கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் இதுகுறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.