ETV Bharat / state

ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 6000 கி.மீ. சைக்கிள் பேரணி - cycle rally in vellore

வேலூர்: ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

military awareness cycle rally in vellore
military awareness cycle rally in vellore
author img

By

Published : Feb 5, 2020, 8:36 AM IST

வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவத் துறையின் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ராணுவத்துறையைச் சேர்ந்த வீரர்கள், ராணுவத்தில் பணிபுரிந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்பாக எடுத்துரைத்து, பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ராணுவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ராணுவத்தில் சேர ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.

சைக்கிள் பேரணி
ஜனவரி 23ஆம் தேதி ஜெய்சால்மர் என்ற இடத்தில் தொடங்கிய இந்த சைக்கிள் பயணம், நேற்று முன் தினம் (பிப். 03) வேலூர் வந்தடைந்தது. இந்த சைக்கிள் பயணம் கிருஷ்ணகிரி, பெங்களூர், கொல்லம் ,சேர்தாலா, அலுவா, ஜோத்பூர் மொக்கரான் வழியாக மீண்டும் ஜெய்சால்மருக்கு பிப்ரவரி 17ஆம் தேதி சென்றடைகிறது. இந்த சைக்கிள் பயணமானது சுமார் 6063 கிலோ மீட்டர் செல்லவுள்ளது. இது தென்னிந்திாயவின் ஐந்து மாநிலங்களை உள்ளடக்கிய பேரணியாகும்.

இதையும் படிங்க: 'வறுமையில்லாத நாட்டை உருவாக்க இதுதான் வழி' - பொருளியல் பேராசிரியர் ரங்கா ரெட்டியின் கருத்து

Intro:வேலூர் மாவட்டம்

ராணுவம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பேரணி - 6 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செல்லும் வீரர்கள்Body:வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ராணுவத்துறையின் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கொடியசைத்து துவங்கி வைத்தார். ராணுவத்துறையை சேர்ந்த வீரர்கள் ராணுவத்தில் பணிபுரிந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் பற்றி அவர்களுக்கு தெரிவித்து பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், இளைஞர்களுக்கு ராணுவம் பற்றி தெரிவித்து ராணுவத்தில் சேர ஊக்கத்தை ஏற்படுத்த இந்த பேரணி நடைபெற்றது. கடந்த ஜனவரி 23 ஆம் தேதி ஜெய்சால்மர் என்ற இடத்தில் துவங்கி இந்த சைக்கிள் பயணம் இன்று வேலூர் வந்தடைந்தது. இந்த சைக்கிள் பயணம் கிருஷ்ணகிரி, பெங்களூர், கொல்லம் ,சேர்தாலா, அலுவா, ஜோத்பூர் மொக்கரான் வழியாக மீண்டும் ஜெய்சால்மருக்கு பிப்ரவரி 17 ஆம் தேதி சென்றடைகிறது சுமார் 6063 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செல்லவுள்ளது. இது தென் மாநிலங்களில் ஐந்து மாநிலங்களை உள்ளடக்கியதாகும்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.